- Details
- 977views
கிழக்கு மாகாணத்தில் வாழ்ந்து வருகின்ற பார்வையற்ற மற்றும் பார்வை குறைபாடுடையவர்களின் நலன் கருதிசெயற்படும் மட்டக்களப்பு உதயம் விழிப்புலனற்றோர் சங்கத்தின் செயற்பாடுகளுக்கு நிதி சேர்க்கும் முகமாக வருடாந்தம் நடாத்தப்பட்டுவரும் கொடிவாரம் 17.02.2020 ஆரம்பமாகி எதிர்வரும் 28.02.2020 ஆம் திகதி வரை அமுல்படுத்தப்படவிருக்கின்றது.
- Details
- 598views
மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நுளம்பு தாக்கம் அதிகரித்து வருகின்றது. அந்தவகையில் கடந்த ஜனவரி 31 ஆந் திகதி தொடக்கம் 2020 பெப்ரவரி 07 ஆந் திகதி வரையும் 173 பேர் டெங்குநோய் தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வீடு சென்றுள்ளனர்.
- Details
- 867views
மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்து வரும் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் முகமாக மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமாகிய திருமதி.கலாமதி பத்மராஜா அவர்களின் பணிப்புரைக்கு அமைவாக இன்று காலை மாவட்டச்செயலக வளவில் டெங்கு ஒழிப்பு பாரிய சிரமதான பணி 14.02.2020 அன்று இடம்பெற்றது.
- Details
- 803views
பட்டிருப்பு கல்வி வலயத்தின் முன்னணிப்பாடசாலைகளில் ஒன்றான மட்டக்களப்பு களுதாவளை மகா வித்தியாலய தேசிய பாடசாலையின் வருடாந்த இல்ல மெய் வல்லுனர் இறுதி நாள் போட்டி நிகழ்வுகள் 13.02.2020 மாலை பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது.
- Details
- 873views
புதிய அரசாங்கத்தின் உரமானிய கொள்கை திட்டத்திற்கமைய மட்டக்களப்பு மாவட்டத்தில் 2020 சிறுபோகத்தின் சிறு போகபயிர்ச்செய்கையின் போது பயன்படுத்தவிருக்கும் மானிய உதவியிலான உர விநியோக இலக்கினை பரிசீலிக்கும் ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் தேசிய உரச்செயலகத்தின் செயற்பாட்டில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் 12.02.2020 நடைபெற்றது.





