WhatsApp Image 2025 07 23 at 12.27.20

விசேட தேவைக்குரியவர்களுக்கான சக்கர நாற்காலிகளை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் உதவி மாவட்ட செயலாளர் ஜீ.பிரணவன் அவர்களின் மேற்பார்வையின் கீழ் மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர்  திருமதி ச. கோணேஸ்வரன் ஏற்பாட்டில் 23.07.2025 அன்று புதிய மாவட்ட செயலக வளாகத்தில் வழங்கிவைத்தார்.

WhatsApp Image 2025 07 22 at 12.34.15

பால்நிலை அடிப்படையிலான வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களை வைத்து பராமரிக்கும் தற்காலிக பெண்கள் பாதுகாப்பு இல்லம் தொழிற்பாடு சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்வானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில், உதவி மாவட்ட செயலாளர் ஜீ. பிரணவன் மேற்பார்வையின் கீழ், மாவட்ட மகளீர் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி எஸ். அருணாளினி ஒழுங்குபடுத்தலில், பழைய மாவட்ட செயலகத்தில் 22.07.2025 அன்று இடம் பெற்றது.

WhatsApp Image 2025 07 21 at 12.13.10

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்றுமதி திறன் கொண்ட சிறு தொழில் முயற்சியாளர்களைத் தேர்ந்தெடுத்தல் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வானது, மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில், புதிய மாவட்ட செயலக மண்டபத்தில் 21.07.2025 அன்று இடம் பெற்றது. இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி அதிகாரசபை, எமது நாட்டிற்கு அந்நியச் செலாவணியை பெற்றுக் கொள்வதற்காக ஏற்றுமதியாளர்களை வலுவூட்டும் செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது.