WhatsApp Image 2025 02 20 at 10.55.17

ரணவீரு  சேவா அதிகார சபையினால்  நடமாடும் சேவையானது மட்டக்களப்பு மாவட்ட செயலக மாநாட்டு  மண்டபத்தில் ரணவீரு  சேவா அதிகாரசபையின் பணிப்பாளர் பிரிகேடியர் கே.பி.பி. கருணாநாயக்க அவர்களின் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர்  திருமதி ஜஸ்டினா  முரளிதரன் அவர்களின் பங்குபற்றுதலுடன் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 20.02.2025 அன்று இடம்பெற்றது.

WhatsApp Image 2025 02 16 at 10.14.25

அதிமேதகு  ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள கிளீன் ஸ்ரீலங்கா நிகழ்ச்சித் திட்டத்தின் "வளமான நாடு - அழகான வாழ்க்கை" வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமாக இலங்கை பூராகவும் ஆரம்பிக்கப்படவுள்ள "சுத்தமான கடற்கரை - கவர்ந்திழுக்கும் சுற்றுலாத்தளம்" எனும் நிகழ்ச்சித்திட்டத்தின் கிழக்கு மாகாணத்திற்கான நிகழ்வு 16.02.2025 அன்று கிழக்கு மாகாணம் பூராகவும் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஐயந்தலால் ரட்ணசேகர அவர்களின் வழிகாட்டல்களுக்கு அமைய இடம்பெற்று வருகின்றது.

WhatsApp Image 2025 02 15 at 15.34.25 1

ஜனாதிபதியினால் நாட்டினை தூய்மைப்படுத்துவதற்காக கொண்டுவரப்பட்ட கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் இன்று தமது சூழலை தூய்மைப்படுத்த பாலர் பாடசாலை சிறுவர்களும் ஆர்வம் காட்டிவருவதாகவும் அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட்டால் மாவட்டத்தினை தூய்மைப்படுத்தமுடியும் என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே.முரளிதரன் அவர்கள் தெரிவித்தார்.