- Details
- 3views

மட்டக்களப்பு மாவட்ட செயலக புதிய கட்டத்தொகுதியில் நிர்வாக பணிகளை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முதளிதரன் அவர்கள் 10.06.2024 அன்று ஆரம்பித்து வைத்தார். கோட்டையில் இயங்கிய மாவட்ட செயலகத்தின் இடவசதி பற்றாக்குறையினால் 2016 ஆம் ஆண்டு புதிய மாவட்ட செயலகத்திற்கான கல் வைக்கப்பட்டு இக்கட்டத்தொகுதியின் நிர்மான பணிகள் இடம்பெற்று வருகின்றது.
- Details
- 7views

- 11views

அம்பாறை மல்வத்த 24ஆம் இராணுவ காலாட்படை பிரிவுக்கு புதிய இராணுவ அதிகாரியாக நியமனம் பெற்று கடமையை பொறுப்பேற்ற மேஜர் ஜெனரல் உத்தியோக பூர்வ விஜயத்தை மட்டக்களப்பு மாவட்டத்துக்கு மேற்கொண்டுள்ளார்.மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயத்தை மேற்கொண்ட மேஜர் ஜெனரல், சமய தலைவர்களையும் ,அரச அதிகாரிகளையும் சந்தித்து கலந்துரையாடல்களை மேற்கொண்டார்.
- Details
- 15views

ஐக்கிய கிராம உத்தியோகத்தர் சங்க பிரதிநிதிகள் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களை மாவட்ட செயலகத்தில் 07.06.2024 அன்று சந்தித்தனர். ஐக்கிய கிராம உத்தியோகத்தர் சங்கத்தின் புதிய பிரதிநிதிகள் அரசாங்க அதிபருடன் அறிமுகம் செய்யப்பட்டதுடன் தற்போது நடைமுறையில் உள்ள தொழிற்சங்க போராட்டம் தொடர்பில் கலந்துரையாடலை மேற்கொண்டனர்.
- Details
- 14views

மட்டக்களப்பு திராய்மடுவில் புதிதாக நிர்மானிக்கப்பட்டுள்ள மாவட்ட செயலக வளாகத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய ஆவர்த்தன அஸ்டபந்தன ஏக குண்ட பக்ஷ நூதன பிரதிஸ்டா மகா கும்பாபிஷேகம் எதிர்வரும் 09.06.2024 திகதி மிக விமர்சையாக இடம்பெறவுள்ளது.