WhatsApp Image 2024 05 11 at 14.14.16

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே.முரளிதரன் அவர்கள் மற்றும் நீர்பாசன திணைக்கள அதிகாரிகள், விவசாய திணைக்கள அதிகாரிகள் மற்றும் விவசாய மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள் கலந்துகொண்டனர்.

WhatsApp Image 2024 05 13 at 12.16.07 1

கிழக்கு மாகாணத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் எஸ்.ஏ.குலதுங்க மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ஜஸ்டினா முரளிதரன் ஆகியோருக்கிடையிலான சினேக பூர்வமான சந்திப்பு 13.05.2024 அன்று மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

WhatsApp Image 2024 05 10 at 10.29.07

மட்டக்களப்பு மாவட்டத்தின்  அரச உத்தியோகத்தர்களுக்கான சிங்கள பயிற்சி நெறியின் ஆரம்ப நிகழ்வு  மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திருமதி நவரூபரஞ்சினி முகுந்தன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 10.05.2024 அன்று இடம்பெற்றது. அரச கரும மொழிகள் திணைக்களத்தினால் இரண்டாம் மொழி பயிற்சி நெறி  நாடளாவிய ரீதியில் நடைபெற்று வருகின்றன. இந் நிகழ்வில் கருத்து தெரிவித்த மேலதிக அரசாங்க அதிபர் (காணிசிங்கள மொழியை கற்று தேர்ச்சி பெற்று சிறந்த  தொடர்பாடலை மேற்கொண்டு சேவையை வழங்க வேண்டும் என்றார்.

WhatsApp Image 2024 05 09 at 16.06.13 1

மட்டக்களப்பு வாகனேரி கிராம உத்தியோகத்தர் பிரிவிற்குட்பட்ட படுகாடு கண்டத்தில் சட்டவிரோத காணி அபகரிப்பில் சிலர் ஈடுபடுவதாக மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைவாக மாவட்ட செயலகம் விரைந்து செயற்பட்டமைக்கு அமைய அவ்வாறான நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.