WhatsApp Image 2024 04 11 at 16.57.17

உதயம் விழிப்புலனற்றோர் சங்கத்தினூடாக விழிப்புலனற்றோருக்கு சித்திரை வருட பிறப்பினை முன்னிட்டு வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு உதயம் விழிப்புலனற்றோர் சங்கத் தலைவர் பி.டிசாந்தன் தலைமையில் சங்க வளாகத்தில்  11.04.2024 அன்று இடம் பெற்றது. நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

WhatsApp Image 2024 04 10 at 11.04.19

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நன்னீர்  இறால் வளர்ப்பு வேலைத்திட்டங்களை துரிதப்படுத்தி அபிவிருத்தி செய்து புதிய முதலீட்டாளர்களை ஊக்குவித்தல் தொடர்பான கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும்  இராஜாங்க அமைச்சருமான சிவ சத்திரகாந்தன் அவர்கள் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்  அவர்களின் தலைமையில்  மாவட்ட செயலகத்தில் 09.04.2024 அன்று இடம் பெற்றது. மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் ஏற்பாட்டில் இடம் பெற்ற இந் நிகழ்வில் மாவட்டத்தில் புதிய தொழில்நுட்ப முறைகளைப் பயன்படுத்தி நன்னீர் இறால் அதனுடன் மீன் மற்றும் நண்டு வளர்ப்பினை  அபிவிருத்தி செய்தல் தொடர்பாக  கலந்துரையாடப்பட்டது.