WhatsApp Image 2024 04 10 at 11.04.19

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நன்னீர்  இறால் வளர்ப்பு வேலைத்திட்டங்களை துரிதப்படுத்தி அபிவிருத்தி செய்து புதிய முதலீட்டாளர்களை ஊக்குவித்தல் தொடர்பான கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும்  இராஜாங்க அமைச்சருமான சிவ சத்திரகாந்தன் அவர்கள் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்  அவர்களின் தலைமையில்  மாவட்ட செயலகத்தில் 09.04.2024 அன்று இடம் பெற்றது. மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் ஏற்பாட்டில் இடம் பெற்ற இந் நிகழ்வில் மாவட்டத்தில் புதிய தொழில்நுட்ப முறைகளைப் பயன்படுத்தி நன்னீர் இறால் அதனுடன் மீன் மற்றும் நண்டு வளர்ப்பினை  அபிவிருத்தி செய்தல் தொடர்பாக  கலந்துரையாடப்பட்டது.

WhatsApp Image 2024 04 09 at 11.21.10

கோறளைப்பற்று பிரதேச செயலகத்தினால் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி "அவளது பலம் நாட்டிற்கு முன்னேற்றம்" எனும் தொனிப்பொருளில் மகளிர் தின நிகழ்வு கோறளைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ஜெயானந்தி திருச்செல்வம் அவர்களின் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் 09.04.2024 அன்று இடம்பெற்றது.

WhatsApp Image 2024 04 10 at 11.04.19

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நன்னீர்  இறால் வளர்ப்பு வேலைத்திட்டங்களை துரிதப்படுத்தி அபிவிருத்தி செய்து புதிய முதலீட்டாளர்களை ஊக்குவித்தல் தொடர்பான கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும்  இராஜாங்க அமைச்சருமான சிவ சத்திரகாந்தன் அவர்கள் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்  அவர்களின் தலைமையில்  மாவட்ட செயலகத்தில் 09.04.2024 அன்று இடம் பெற்றது. மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் ஏற்பாட்டில் இடம் பெற்ற இந் நிகழ்வில் மாவட்டத்தில் புதிய தொழில்நுட்ப முறைகளைப் பயன்படுத்தி நன்னீர் இறால் அதனுடன் மீன் மற்றும் நண்டு வளர்ப்பினை  அபிவிருத்தி செய்தல் தொடர்பாக  கலந்துரையாடப்பட்டது.

WhatsApp Image 2024 04 09 at 11.03.35

கோறளைப்பற்று பிரதேச செயலகத்தில் கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் உதவி தேவைப்படும் சிரேஸ்ட கலைஞர்களுக்கு உதவித் தொகை கோறளைப்பற்று பிரதேச செயலகத்தில் 09.04.2024 அன்று  வழங்கிவைக்கப்பட்டது. கோறளைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ஜெயானந்தி தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்கள் கலந்து கொண்டு சிரேஸ்ட கலைஞர்களுக்கு காசோலைகளை  வழங்கிவைத்தார்.